வேலைவாய்ப்பு

ரூ.56ஆயிரம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

BHEL எனப்படும் Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BHEL

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Part Time Medical Consultant

கல்வித்தகுதி: MBBS/ MS/ MD/ DNB/ DM ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.350 முதல் ரூ.56,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Part-Time-Medical-Consultants-PTMC-HPVP.pdf” title=”Part Time Medical Consultants (PTMC)-HPVP”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/Part-Time-Medical-Consultants-PTMC-HPVP-1.pdf” title=”Part Time Medical Consultants (PTMC)-HPVP (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.09.2021

seithichurul

Trending

Exit mobile version