வேலைவாய்ப்பு

பாரத மிகு மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

புதுக்கோட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: புதுக்கோட்டை பாரத மிகு மின் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 51

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (புதுக்கோட்டை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Welder, Fitter & Machinist

கல்வித்தகுதி: 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 14 முதல் 21 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,000 முதல் ரூ.8,050 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60decd61f6f9d715ff7349ba

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60deccf48efcd74fc409274a

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60dece1c44f7d71441781be6 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.08.2021.

 

Trending

Exit mobile version