வேலைவாய்ப்பு
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: BHEL
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professionals
கல்வித்தகுதி: Post Graduate Degree அல்லது 2-Year Post Graduate Diploma in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
சம்பளம்: ரூ.80,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in/bhel/jsp/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://careers.bhel.in/lateral2020/jsp/et_eng_index.jsp
•https://careers.bhel.in/lateral2020/static/Advertisement%20for%20Young%20Professional%20-%20CE05-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020