வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: Hyderabad, Bangalore, Chennai, Bhopal, Haridwar

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager

கல்வித்தகுதி: Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – DGM (HR-CLG) BHEL, Corporate Office BHEL House, Siri Fort New Delhi – 110049.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1T6WKuFCe-6ep_gRZqV2BOMnFm6icnlPX/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.03.2021.

 

Trending

Exit mobile version