வேலைவாய்ப்பு
Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI)
காலியிடங்கள்: 50
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Fitter, Machinist, Electrician, Welder extr.
கல்வித்தகுதி: 8,10,12-ஆம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 16 முதல் 24 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.7,700 முதல் ரூ.8,855 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: Manager (HR), Recruitment Section, Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI), Kalpakkam – 603 102, Chengalpattu District,Tamil Nadu.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://bhavini.nic.in/writereaddata/Careers/66.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2022.