வேலைவாய்ப்பு

M.Sc/ M.Phil (Physics) or ME/ M.Tech (Mech) படித்தவர்களுக்குப் பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள project Fellow பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiyar University)

வேலை: project Fellow

மொத்த காலியிடங்கள்: 01

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: M.Sc/ M.Phil (Physics) or ME/ M.Tech (Mech) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.40,000

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விரும்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.b-u.ac.in/recruitment/2020/phy_2020_15.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2020.

seithichurul

Trending

Exit mobile version