வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: bharathiyar university

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Junior Research Fellow

கல்வித்தகுதி: MCA/ M. Tech/ M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பேராசிரியர் டாக்டர் டி. தேவி, முதன்மை புலனாய்வாளர் – டிஎஸ்டி – ஐசிபிஎஸ் டிஜிட்டல் பூம்பூஹார் திட்டம், பேராசிரியர் மற்றும் கணினி பயன்பாடுகள் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 641 046

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.b-u.ac.in/recruitment/2021/comp_app_digi_poombukar.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.05.2021

seithichurul

Trending

Exit mobile version