வேலைவாய்ப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் – Bharathidasan University
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Trichy)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellow
கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.14,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bdu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Address – Dr. S. R. Sivakumar, Assistant Professor, Department of Botany, Bharathidasan University, Tiruchirappalli – 620024,Tamil Nadu,
E-Mail – d.sivasundarakumar@cutn.ac.in
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://www.bdu.ac.in/docs/employment/RUSA/PF-BOT-ADV.pdf
* https://www.bdu.ac.in/docs/employment/RUSA/PF-BOT-ADV.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2021.