வேலைவாய்ப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரதிதாசன் யூனிவர்சிட்டி. (BDU-Bharathidasan University)
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Research Associate, Project Fellow
கல்வித்தகுதி: Ph.D, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.7,000 வரை இருக்கும்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bdu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Department of Education, Bharathidasan University,
Tiruchirappalli-620024.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.3.2021.