வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதிதாசன் யூனிவர்சிட்டி (BDU-Bharathidasan University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி: M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bdu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr.J.Saravanavel, Principal Investigator, Department of Remote Sensing, Khajamalai Campus, Bharathidasan University, Tiruchirappalli-620023

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1W5Yek5hV8_lvYRAStxetV1Dlqhfwl_Bb/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.02.2021

 

Trending

Exit mobile version