வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: கோவை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்

வேலை: Guest Faculty

வயது: குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி: முதுநிலை பிரிவில் (Physical Education)/ NET/ SLET/ SET/ JRF பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தங்களுடைய Bio-Data வை கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி – Department of Physical Education, Bharathiar Univesity, Coimbatore-641046

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.b-u.ac.in/recruitment/2020/gf/dpe.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version