வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம். (Bharathiar University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: கோவை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: JRF & Technical Assistant

கல்வித்தகுதி: M.Sc, M.Phil, Post Graduate, NET
Diploma, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 50 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Professor Dr. P. Christopher Selvin, Principal Investigator, (DST-SERB Project: CRG/2020/004896), Department of Physics, Bharathiar University, Coimbatore – 641046.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1ZOEWMCqxP3ZWh4T88j1mXh6mRe4_auqH/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021

seithichurul

Trending

Exit mobile version