வேலைவாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதால் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Juniior Research Fellow & Projecrt Technician

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: UG/ PG (Environmental Science/ Environmental Biotechnology/ Life Science/ Biomedical Science பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.16,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.bdu.ac.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

email: kthamaraiselvi@bdu.ac.in அல்லது hodebtbdu@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.bdu.ac.in/docs/employment/dhr-env-bio.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.10.2020.

seithichurul

Trending

Exit mobile version