வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!

Published

on

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்கள் 19 உள்ளது. இதில் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 19

வேலை: Engineers (Electronics, Mechanical)

மாத சம்பளம்: ரூ.23,000

வயது: 01.11.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 6 மாதம் தொழிலகப் பிரிவில் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.11.2019

Trending

Exit mobile version