வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL)

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Engineer

கல்வித்தகுதி: ECE/ EEE/ Electronics & Telecommunication/ Telecommunication/ Mech/ CS பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ST/PWD பிரிவினருக்கு இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=02-APPLICATION-FORM-25-01-2021.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=01-DETAILED-WEBSITE-ADVT-(ENGLISH)-25-01-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.02.2021

Trending

Exit mobile version