வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடேட் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited (BEL))

மொத்த காலியிடங்கள்: 50

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Graduate Apprentice

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Mechanical Engineering – 15
2. Computer Science (CS&E, CS&T, CT & CE) – 10
3. Electronics (ECE, ETC, ETCE & EC) – 15
4. Electrical Engineering – 4
5. Civil Engineering – 6

கல்வித்தகுதி: பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,110

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.bel-india.in/writereaddata/Detailed-Web-Advt-03-11-2020.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.11.2020.

seithichurul

Trending

Exit mobile version