வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மொத்த காலியிடங்கள்: 22

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trainee Engineer, Project Engineer, Assistant Company Secretary and Assistant Manager

கல்வித்தகுதி: B.E/B.Tech/Degree in law என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Detailed-web-advertisement-11-01-2021.pdf” title=”Detailed web advertisement – 11-01-2021″]

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/FINAL-ENG-KFON-Web-Advt-12012022.pdf” title=”FINAL ENG KFON Web Advt 12012022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2022.

 

seithichurul

Trending

Exit mobile version