வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BEL

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Engineer, Deputy Manager, Accounts Officer & Deputy Engineer

கல்வித்தகுதி: BE / B. Tech/ ME/ M.Tech, CA or ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 36 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=final%20Web%20Adv%20ENG-16-11-2021.pdf

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Recruitment%20of%20Deputy%20Engineers%20and%20Accounts%20Officer-BTSL-16-11-2021..pdf

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20Ad%20EED%20ES%2017112021-17-11-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2021.

seithichurul

Trending

Exit mobile version