வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு
வேலைகள்,

வேலை: பாதுகாப்பு மற்றும் டபிள்யூ.ஜி -3, சயெந்தென்னா எஸ்.பி.யு மற்றும் எஸ்.ஏ.இ-எஸ்.சி.சி.எஸ் எஸ்.பி.யு- மற்றும் சாரதார் எஸ்.பி. (Havildar (Security)/ WG-III, SAEANTENNA SBU, SAE-SCCS SBU- and SAERADAR SBU)

கல்வித்தகுதி: Diploma – Signals /Electronics/ Electronics & Communications First Class அல்லது 3 வருட Diploma Navy certification – Satellite communication/ Signals/ Electronics/ Electronics & Communications முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: தகுதிக்கேற்ற மாத சம்பளம் கொடுக்கப்படும.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=detailed_advt_sec_hindi-English-30-09-2020-08-50.pdf

• https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-ANTENNA-SCCS-RADAR-SBU-EXSERVICEMEN-detail-30-09-2020-08-51.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version