வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BEL

மொத்த காலியிடங்கள்: 42

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Engineer-I, Project Officer-I & Trainee Engineer-I

கல்வித்தகுதி: MBA/ MSW/ MHRM/ MA/ B.E/ B.Tech/ B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* https://register.cbtexams.in/BEL/MachilipatnamUnit/

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Eng-Detailed-Advertisement-14-07-2021.pdf”]

* https://register.cbtexams.in/BEL/HyderabadUnit/

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/DETAILED-WEBSITE-ADVT-ENGLISH-21-07-21.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.08.2021

 

seithichurul

Trending

Exit mobile version