வேலைவாய்ப்பு

ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். (BEL-Bharat Electronics Limited)

Advert.No – 25/2021

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: புது டெல்லி – New Delhi

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director(Other Units)

கல்வித்தகுதி: B.Tech, MBA, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் 3,40,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi- 110003

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1GJ86E7BoQ5bjp-iTgVhW8OqwxCcXi6zG/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.05.2021.

seithichurul

Trending

Exit mobile version