வேலைவாய்ப்பு

B.SC, BE/ B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்.
(BEL-Bharat Electronics Limited)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Hyderabad – Telangana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,PSU Jobs

வேலை: Trainee Engineer

கல்வித்தகுதி: B.SC, BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200, PWD, SC & ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1vERTfhlA5n_PQAN-tpYbBxU61dFY_k8x/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.02.2021.

 

Trending

Exit mobile version