வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசு நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consulting Language Editors

கல்வித்தகுதி: Mass Communication/ Journalism பாடப்பிரிவில் UG/ PG/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.75,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.450.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.becil.com/uploads/vacancy/1e0e9626e9f395de0548a5e04d5a5694.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021.

Trending

Exit mobile version