வேலைவாய்ப்பு

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)

காலியிடங்கள்: 378

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Data Entry Operator, Office Assistant

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு, Degree முடித்திருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.becil.com/uploads/vacancy/9c184f2e9a52d6a4775c8f31f8b8adcf.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Indian Naval Placement Agency, 6th Floor, Chanakya Bhavan, Chanakyapuri, New Delhi – 110 021.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2022.

seithichurul

Trending

Exit mobile version