வேலைவாய்ப்பு
MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட். (BECIL-Broadcast Engineering Consultants India Ltd)
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: Delhi, Haryana, Uttar Pradesh
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், PSU வேலைகள்
வேலை: Consultant
கல்வித்தகுதி: MBA, MBBS, MD, BE/ B.Tech with Degree/ Diploma,
CA/ ICWA/ MBA (Finance)/ Diploma (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 62 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ Ex- Serviceman/ Women பிரிவினருக்கு ரூ.750, SC/ST/ EWS/ PH பிரிவினருக்கு ரூ.450.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.03.2021.