வேலைவாய்ப்பு

M.Sc படித்தவர்களுக்கு பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதிதாசன் யூனிவர்சிட்டி. (BDU-Bharathidasan University)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

வேலை: Junior Research Fellow (JRF)

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.5,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bdu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Professor & Head, Department of Marine Biotechnology, Bharathidasan University Tiruchirappalli — 620 024

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.bdu.ac.in/docs/employment/URF-MARINE-BIOTECH.jpg என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.03.2021.

Trending

Exit mobile version