வேலைவாய்ப்பு

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வேலைகள் அறிவிப்பு (BDL-Bharat Dynamics Limited)

மொத்த காலியிடங்கள்: 70

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Officer, Project Engineer

கல்வித்தகுதி: B.E, B.Tech, CA, B.Sc, MBA, PG Diploma, MSW தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.39,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bdl-india.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1HSFLlZHbSyovnGeQwDzOaoSfDuvPsuSv/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021.

Trending

Exit mobile version