வேலைவாய்ப்பு

ரூ.1,18லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

Bharat Dynamics Limited (BDL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Dynamics Limited (BDL)

காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager

கல்வித் தகுதி: Degree in Engineering/Technology in Mechanical/Electrical & Electronics/Electronics & Communications/Electronics & Instrumentation/Industrial Electronics/Production முடித்திருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Indian Naval Placement Agency, 6th Floor, Chanakya Bhavan, Chanakyapuri, New Delhi – 110 021.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/BDL-02-Manager-Posts-Notification-Application-Form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2022.

Trending

Exit mobile version