வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாபா அணு ஆராய்ச்சி மையம், அணு மறுசுழற்சி வாரியம் (Bhabha Atomic Research Centre(BARC ))

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Mumbai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Scientific Assistant,Technician

கல்வித்தகுதி: 12th, B.Sc தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,730 முதல் ரூ.19,502 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Refer Notification

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.barc.gov.in/careers/vacancy525.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021

 

Trending

Exit mobile version