வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BARC

மொத்த காலியிடங்கள்: 60

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஸ்டைபண்டரி பயிற்சி -Stipendiary Trainee

கல்வித்தகுதி: 10th,B. Sc. (Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.47,900 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.barc.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.govtjobsdrive.in/barc-stipendiary-trainees-work-assistant-syllabus-2021/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

Trending

Exit mobile version