வேலைவாய்ப்பு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாபா அணு ஆராய்ச்சி மையம் – அணுசக்தி மறுசுழற்சி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாபா அணு ஆராய்ச்சி மையம்

மொத்த காலியிடங்கள்: 160

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Stipendiary Trainees & Technician

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Stipendiary Trainees – 156
2. Technician – 04

கல்வித்தகுதி: SC/HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,500 முதல் ரூ.25,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு Category-I ரூ.150, Category-II and Direct Recruitment – ரூ.100/-. SC/ST, PWD, Ex-Serviceman விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.barc.gov.in/barcrecruit/forms/registration/new_user.jsp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/15NlNRgbTIKlRMeEQJbv0HGuyeMPFYmBo/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

Trending

Exit mobile version