வேலைவாய்ப்பு

அரசு கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு!

Published

on

ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Electrical Engineer

கல்வித்தகுதி: பி.இ (எலக்ட்ரிக்கல் / இ.இ.இ) முடித்திருக்க வேண்டும்.

வயது: 21 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற https://drive.google.com/file/d/1VR5AN1Q_y3bXCGGV-f5phLuGsaQhKhmq/view?usp=sharing லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020

Trending

Exit mobile version