வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bank Of Maharastra

மொத்த காலியிடங்கள்: 500

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Generalist Officer- II and Generalist Officer-III

கல்வித்தகுதி: கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA /CMA / CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 38 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.48,170 முதல் ரூ.78,230 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/Bank-Of-Maharashtra-500-Generalist-Officer-Posts-Notification.pdf”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2022

 

seithichurul

Trending

Exit mobile version