வேலைவாய்ப்பு

மகாராஷ்டிரா வங்கியில் வேலை!

Published

on

மகாராஷ்டிரா வங்கியில் காலியிடங்கள் 300 உள்ளது. இதில் பொது அதிகாரிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 300

வேலை: Generalist Officer Scale II – 200
வயது: 01.04.2019 தேதியின்படி 20 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.31,705 – 45,950

வேலை: Generalist Officer Scale III – 100
வயது: 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.42,020 – 51,490

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள், எம்பிஏ(நிதி), சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎஃப்ஏ, எஃப்ஆர்எம் முடித்து வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ண்ணப்பத்தாரர்கள் ரூ.118 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1180 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாற்றுத்த திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/b394acf6-d9b9-436b-98d7-a5803fd49c07.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.12.2019

seithichurul

Trending

Exit mobile version