வேலைவாய்ப்பு
பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!
பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாங்க் ஆஃப் இந்தியா வங்கி
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Office Assistant & FLC Counselor
கல்வித்தகுதி: BSW/ BA/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 64 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofindia.co.in/career என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://bankofindia.co.in/pdf/Bokaro_Zone_Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021.