வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா (bank of baroda)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: FLC Counsellor

கல்வித்தகுதி: degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://www.bankofbaroda.in/career/current-opportunities/financial-literacy-counsellor-on-contractual-basis-under-bareilly-city-region

https://www.bankofbaroda.in/career/current-opportunities/financial-literacy-counsellors-on-contract-basis-under-east-delhi-region என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2021.

அனுபவம்:
தேசியமயமாக்கப்பட்ட வங்கி/RRB/Pvt.Ltd இல் குறைந்த பட்சம் 05 வருட அனுபவமுள்ள வங்கியாளர்கள் அல்லது வங்கியில் தொடர்புடைய துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னனுபவம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

seithichurul

Trending

Exit mobile version