வேலைவாய்ப்பு

பால்மர் லாரி & கம்பெனியில் வேலைவாய்ப்பு!

Published

on

பால்மர் லாரி & கம்பெனியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பால்மர் லாரி & கம்பெனி.
(Balmer Lawrie & Company)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: New Delhi, India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Manager

கல்வித்தகுதி: MS, CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: balmerlawrie.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Core 8, Ground Floor, Scope Complex, 7, Lodhi Road, New Delhi, Delhi, India – 110003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1fTxdCQmEBeSNY5b149KW6fg7MZ5TJjXJ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.03.2021

 

Trending

Exit mobile version