வேலைவாய்ப்பு
B.sc (or) M.Sc (Agriculture) படித்தவர்களுக்குத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை: Senior Research Fellow
வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: B.sc (or) M.Sc (Agriculture) தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.31,000
தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 29-09-2020 to 01.10.2020.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tnau.ac.in/csw/job-opportunities/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.09.2020.