வேலைவாய்ப்பு

இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம்

மொத்த காலியிடங்கள்: 28

வேலை செய்யும் இடம்: நீலகிரி (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தட்டச்சில் தமிழ்/ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1HUhr8fX8aNVeI7HxOuaL8n7RKRcljfY2/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.12.2020

seithichurul

Trending

Exit mobile version