வேலைவாய்ப்பு

வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ASRB

மொத்த காலியிடங்கள்: 222

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agricultural Research Service (ARS)

கல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC, ST, PwBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Preliminary, Mains, Viva-voce, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.asrb.org.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.asrb.org.in/images/Combined_Notification_for_NET_ARS_and_STO_(T-6)_Examination-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.04.2021

Trending

Exit mobile version