வேலைவாய்ப்பு

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

Published

on

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை – Ariyalur Medical College Hospital

மொத்த காலியிடங்கள்: 78

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (அரியலூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lab Technician, Sweeper

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ariyalur.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர் – 621 704

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61a5ef6f87d928278070dfb9 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2022.

Trending

Exit mobile version