வேலைவாய்ப்பு

ஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆதிதிராவிடர் நலத்துறையின்

மொத்த காலியிடங்கள்: 17

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: சமையலர்

கல்வித்தகுதி: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிக்கு சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2020/12/2020122319.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2021

Trending

Exit mobile version