வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Draughting Officer

கல்வித்தகுதி: டிப்ளமோ/ சிவில் அல்லது மெக்கானிக்கலில் பிரிவில் பிஇ/பிடெக் முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 37 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – நிர்வாக இயக்குநர், அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், நாகர்கோவில்

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/Arasu-Rubber-Corporation-Limited-Junior-Draughting-Officer-Post-Notification.pdf”]   என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2021

 

 

Trending

Exit mobile version