வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 11 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர், கிளார்க் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

மொத்த காலியிடங்கள்: 11

வேலை: புரொபஷனல் அசிஸ்டெண்ட் சிவில் பிரிவு – 01
வேலை: எலெக்ட்ரிக்கல் பிரிவு – 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.627 வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வேலை: கிளார்க் அசிஸ்டெண்ட் – 01
வேலை: உதவியாளர், மின்பழுது நீக்குபவர் – 7
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தட்டச்சு மற்றும் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.434

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, வகுப்புச் சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Professor & Estate Officer, Anna University, Chennai-600 025

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttps://www.annauniv.edu/pdf/EO%20Recruitment%20Notifycation%20Nov.2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.11.2019

seithichurul

Trending

Exit mobile version