வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு

வேலை: Professional Assistant -I – 02

கல்வித்தகுதி: M.E. HWRE, IWM , IWRM முடித்திருப்பதுடன் மென்பொருள் மற்றும் உபகரணங்களில் தொடர்புடைய வேலைகளில் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.25,000

வேலை: Accountant – 02

கல்வித்தகுதி: பி.காம், பிபிஏ முடித்துச் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.12,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Centre for Water Resources, College of Engineering Guindy, Anna University, Chennai 600 025

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/cwr-scan0002.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 18.11.2019

seithichurul

Trending

Exit mobile version