வேலைவாய்ப்பு

B.Sc (or) M.Sc (or) M.Phil (Chemistry) படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: Teaching Fellow

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: B.Sc (Chemistry) or M.Sc (Chemistry/Applied Chemistry) or M.Phil (Chemistry) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.25,000 வரை இருக்கலாம்.

தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/Teaching%20Fellow%20Ad%20-%20MIT-%20%20DASH.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.09.2020.

seithichurul

Trending

Exit mobile version