வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் – (Anna University)

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant, Professional Assistant, Project Associate

கல்வித்தகுதி: B.Sc, B.Com, Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,000 முதல் 7,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnstc.in/home.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – The Director, Centre for Environmental Studies, College of Engineering Guindy, Anna University, Chennai 600025

E-mail – cesaurecruitment@gmail.com.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61dbe7b656921e770916517f என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.01.2022.

Trending

Exit mobile version