வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை: office Assistant & Business liaison Executive

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1.office Assistant – 01
2.Business liaison Executive – 01

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.20,000

கல்வித்தகுதி: Office Assistant – 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Business Liaison Executive – MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/NHHID%20Executive%20and%20Office%20Assistant.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.09.2020.

seithichurul

Trending

Exit mobile version