வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MCA/ MBA/ M.Com/ M.Sc (Any Degree) படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

மொத்த காலியிடங்கள்: 25

வேலை: Peon, Clerical Assistant & Professional Assistant

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MCA/ MBA/ M.Com/ M.Sc (Any Degree) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ஒரு நாளுக்கு ரூ.391 முதல் ரூ.713 வரை இருக்கும்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/notification%20&%20form.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.09.2020.

 

seithichurul

Trending

Exit mobile version