வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Anna University

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Teaching Fellow, Junior Research Fellow, Technical Assistant

கல்வித்தகுதி: MA/ M.Phil (English), ME/ M.Tech/ MCA + NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Chem_advt_BRNS_-JRF-1.pdf” title=”Chem_advt_BRNS_ JRF”]

*[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Chem_advt_BRNS_-JRF.pdf” title=”Chem_advt_BRNS_ JRF”]

*[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Teaching-Fellow-Adveristment.pdf” title=”Teaching Fellow Adveristment”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.08.2021, 20.08.2021 & 31.08.2021

 

Trending

Exit mobile version